கட்டிடப்பணிகளை குறைவான விலையில் செய்ய! இதோ ஓர் அறிய வாய்ப்பு!
உங்களின் கனவுகளை நினைவாக்கவும், அதற்கு உயிர் கொடுக்கவும், இப்பொழுது நமதூரில் உலகத்தரம் வாய்ந்த கட்டிடங்களை உருவாக்க, எங்களின் அனுபவம் வாய்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் (Architects) மற்றும் பொறியாளர்கள் (Civil Engineers) சிறப்பான முறையில் உங்களுக்கு சேவை அளிக்க காத்திருக்கிறார்கள்.
உயர் தர வீடுகள் (Residential Houses), அடுக்கு மாடி குடியிருப்புகள் (Apartments), நவீன மாளிகைகள் (Modern Villas), வர்த்தக கட்டிடங்கள் (Commercial Buildings) மற்றும் அனைத்து வகையான கட்டிடங்களையும் குறைந்த விலையில், (இறைவன் நாடினால்) குறித்த நேரத்தில் முடித்து தருவோம் என்று நங்கள் உறுதி அளிக்கிறோம்.
உங்களின் தேவையை அறிந்து, அதற்கு மதிப்பு அளிக்கும் வகையில் அனைத்து கட்டுமானப்பணிகளையும் சிறப்பான முறையில் ஆரம்பம் முதல் இறுதி வடிவம் வரை செய்து தருகிறோம. நாங்கள் கட்டித்தரும் வீட்டிற்கு ஆறுமாதம் இலவச பராமரிப்பு பணிகளையும் (Maintenance Works) செய்து தருகிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
எங்களின் முக்கிய பணிகள் :
A) கட்டுமானம் மற்றும் கட்டிடக்கலை பணிகள் (CIVIL ENGINEERING AND ARCHITECTURALWORKS)
A) கட்டுமானம் மற்றும் கட்டிடக்கலை பணிகள் (CIVIL ENGINEERING AND ARCHITECTURALWORKS)
• திட்டமிடல் மற்றும் கட்டிடவடிவமைப்பு பணிகள் (Planning and Designing)
• கட்டிடபணிகளின் மதிப்பீடு மற்றும் ஆலோசனைகள் (Estimation and Consultation)
• கட்டிடக்கலை வரைபடம் வரைதல் (Civil and Architectural Drawing)
• கட்டிடமுகப்புபடம் மற்றும் கட்டமைப்பு படம் (Elevation and Structural Designing)
• 3D, 2D கட்டிடமாடல் மற்றும் காட்சியமைப்பு ( 3D, 2D Modeling and Visualization)
• கட்டிடஉட்புற மற்றும் வெளிப்புற பணிகள் ( Interior and Exterior Designing works)
• 3D, 2D கட்டிடமாடல் மற்றும் காட்சியமைப்பு ( 3D, 2D Modeling and Visualization)
• கட்டிடஉட்புற மற்றும் வெளிப்புற பணிகள் ( Interior and Exterior Designing works)
B) அனைத்து ஒப்பந்த கட்டுமானப்பணிகள் (All CONTRACTING WORKS)
• தொழிலார் கட்டமைப்பு வேலைகள் (Civil Works)
• கட்டிட மின்சார வேலைகள் (Electrical Work)
• கட்டிட குழாய் அமைப்பு வேலைகள் (Plumbing Works)
• கட்டிட தச்சு வேலைகள் (Carpenter Works)
• தரை சீரமைப்பு மற்றும் சலவைக்கல் ஒட்டுதல் (Tiles Fixing and Flooring works)

எங்களின் பணி சிறக்க உங்களின் ஆதரவை நாடி காத்திருக்கிறோம்.
No comments:
Post a Comment